(பதிவிற்க்கு செல்லும் முன் திருமண வாழ்க்கையில் "அடி" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்?? )
இன்றைய (30/09/09) தினதந்தி பத்திரிக்கையில் "புத்தக மதிப்புரை" பகுதியில் வெளிவந்துள்ள "இராஜ கம்பீரன்" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....
எழுத்து & சித்திரம் - தங்கம்
பதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.
(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)
இப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும்? ? இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....

