வணக்கம் நண்பர்களே,
ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் "நல்ல மனசு" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3 ~ 5 பக்க சித்திர சிறுகதைகளின் தொகுப்பாக இந்த இதழ் விளங்குகிறது. எளிய கதை சிறப்பான ஓவியங்கள் என ரூ.50 க்கு இந்த இதழ் கிடைக்கிறது.
(புத்தக காட்சியில் வாங்கிய இதழ். நேரமின்மை காரணமாக தாமதமாக பதிவிடுகிறேன்.)