Thursday, January 27, 2011

மாயாஜால் காமிக்ஸ்

நண்பர்களே, மணிமேகலை பிரசுரத்தில் வெளிவந்த தாராவும் குகை மனிதர்களும் நியாபகம் இருக்கிறதா? அச்சித்திரக்கதையை வழங்கிய ராஜதிலகம் அவர்கள் முன்பு மாயாஜால காமிக்ஸ் மூலம் மேலும் பல சித்திரக்கதைகள் வழங்குவதாக கூறி இருந்தார்.

அதற்கான முயற்சிகளை கீழ்காணும் இணைய பக்கம் மூலம் ஆரம்பித்துள்ளார்

மாயாஜால் காமிக்ஸ் இணைய பக்கம்

அவரது இணையப்பக்கத்தில் கீழ்காணும் காமிக்ஸ் வரிசைகள் உள்ளன

1. யம் யம் யமராஜ் - எமராஜனை நாயகனை கொண்ட கதை தொடர்
2. அர்ஜூன் - செவ்விந்திய நாயகன்
3. விடி வெள்ளி - செவ்விந்திய வீராங்கனை
4. வாலி - வேற்றுகிரகவாசிகள் பற்றிய கதை

யம் யம் யமராஜ்

அர்ஜூன் 

விடி வெள்ளி

வாலி

 இந்த காமிக்ஸ் வரிசைகளை புத்தக வடிவில் வழங்கிடுவது பற்றி ஆசிரியர் இந்த அறிவிப்பினை வெளியிடுகிறார்.


இது போன்ற முயற்சிகள் தமிழ் காமிக்ஸின் அடுத்த படிக்கு ரொம்ப முக்கியம். தரமான காமிக்ஸ் கதைகளாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் என்றும் வரவேற்பு கொடுப்பர்கள் என நம்புகிறேன். மாயாஜால் காமிக்ஸ் சிறப்பாக வெளிவந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

5 comments:

King Viswa said...

Siv,

Long back i got a mail from this "AUTHOR" to publish HIS stories. After what happened with Manimegalai publishers, I Didn't reply at all.

Good Luck for him on these Comics. Most of them available for download online.

NIZAMUDEEN said...

Best Wishes to Maayajaal Comics!

Cibiசிபி said...

வாவ் சூப்பர் நியூஸ் :))

//தரமான காமிக்ஸ் கதைகளாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் என்றும் வரவேற்பு கொடுப்பர்கள் என நம்புகிறேன். //

Me also repettu.............
.

Rafiq Raja said...

அன்பு சிவ்,

நண்பர் ரமேஷ், இந்த தளம் பற்றி தகவல் கொடுத்திருந்தார், ஆவலுடன் பார்த்து கதைகளின் தரத்தை பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். கூடவே, மணிமேகலையில் இவர் செய்த சாதனைகளுக்கு பிறகு அவர் இருக்கும் திசையில் இனி திரும்பி பார்க்கவே பயமாக இருக்கிறது.

ஒரு வேளை மாயாஜால் வெளிவந்தால் தரம் உயருமோ என்னவோ.. பார்க்கலாம்.

HAJA ISMAIL said...

நண்பரே
அட்டைப்படத்தில் புகைப்படமும் சித்திரமும் சேர்த்து போடப்பட்டிருப்பது ஒரே குழப்பமாக இருக்கிறது காமிக்ஸ்கள் முதலில் வரட்டும், பின்னர் நம்முடைய முடிவை சொல்வோம்.
நல்ல காமிக்ஸ்களை ஆதரிக்க தயங்க மாட்டோம் நாம்

இந்தியாவின் மிக பெரிய காமிக்ஸ் வெளியீடு

Lion ComicsLion Comics Office Ph: 04562 272649
லயன் Collector's Special
800 பக்க ராட்சஸ
ஸ்பெஷல்
Lion Comics Collector Special
ஏஜென்ட் XIII ன்
இரத்தப்படலம்
1-18
முன் பதிவிற்கு மட்டும்
விலை ரூ . 200/-
↑ Want this widget?