Monday, August 27, 2012

குமுதத்தில் படக்கதை

ரொம்ப நாட்களுக்குப் பின் குமுதத்தில் படக்கதை. மாற்றான் படத்தை முன்னிட்டு பழைய கதை ஒன்றை கலரடித்து 22/08/12 இதழில் வெளியிட்டு உள்ளார்கள். இன்னும் நிறைய தகவல்கள் ஸ்கேனில் நீங்கள் பார்க்கலாம். (இவ்வளவு நாளா யாருமே இத பத்தி போஸ்ட் போடலயே.. ஏன்)


4 comments:

King Viswa said...

//(இவ்வளவு நாளா யாருமே இத பத்தி போஸ்ட் போடலயே.. ஏன்)//


கடந்த மூன்று வாரங்களாக பெட்-ரெஸ்ட்டில் இருப்பதால் பதிவிடவோ, அல்லது ஸ்கான் செய்யவோ முடியவில்லை.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று வெளியான இந்த குமுதம் இதழைப்பற்றி காமிரேட்டுகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேனே? உங்களுக்கும் அனுப்பியதாகவே நினைவு.

Cibiசிபி said...

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே :))
.

SIV said...

கருத்திற்கு நன்றி விஸ்வா மற்றும் சிபி
//உங்களுக்கும் அனுப்பியதாகவே நினைவு// என் மொபைல் சற்று பிரச்சனையில் இருந்ததால் உங்கள் குறுஞ்செய்தியை பார்க்க முடியாமல் போயிற்று.

Erode M.STALIN said...

குமுதத்தில் இதனை படித்தேன். எனக்கு பதிவிட நேரமில்லாமல் போய்விட்டது.
உங்கள் பதிவு அந்த கவலையை போக்கிவிட்டது. நன்றி நண்பரே!