Monday, September 27, 2010

ராஜராஜன் சோழன் சித்திரக்கதை பற்றி தினமணி

இந்த வார தினமணி - கொண்டாட்டம் இணைப்பு ராஜராஜன் சோழன் சிறப்பு இதழாக மலர்ந்து இருந்தது. அதில் "இராஜ கம்பீரன்" சித்திரக்கதை படைத்த ஓவியர் தங்கம் அவர்களின் பேட்டி வெளிவந்திருகிறது. அதன் ஸ்கேன் வடிவம் இதோ ....
சித்திரக்கதை எழுத்தாளர் ஒருவரின் பேட்டியை தினமணி வெளியிடுவது ஆரோக்கியமான  சங்கதி.
ஓவியர் தங்கம் பேட்டி

தினமணி கொண்டாட்டம் முகப்பு பக்கம்

ஓவியர் தங்கம் அவர்களின் துணைவி சந்திரோதயம்  அவர்களும்  "மர்ம வீரன் ராஜராஜ சோழன்" என்ற சித்திரக்கதையை வழங்கி உள்ளதாக தெரிகிறது.
"இராஜ கம்பீரன்" சித்திரக்கதை பற்றிய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்.

5 comments:

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

தலைவர்,
அ.கொ.தீ.க.

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

அப்பாடா! விஸ்வாவுக்கும், சிபிக்கும் முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு!

தலைவர்,
அ.கொ.தீ.க.

கனவுகளின் காதலன் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே.

சிபி said...

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னமும் வானளாவி உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலின்
நூற்றாண்டு விழா முடிந்த தருணத்தில்
அதனையொத்த தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றி
.

சிபி said...

அப்பாடா!

விஸ்வா அண்ணனுக்கு முன்னாடி பின்னூட்டம் போட்டாச்சு!

ஹி ஹி ஹி :))
.

இந்தியாவின் மிக பெரிய காமிக்ஸ் வெளியீடு

Lion ComicsLion Comics Office Ph: 04562 272649
லயன் Collector's Special
800 பக்க ராட்சஸ
ஸ்பெஷல்
Lion Comics Collector Special
ஏஜென்ட் XIII ன்
இரத்தப்படலம்
1-18
முன் பதிவிற்கு மட்டும்
விலை ரூ . 200/-
↑ Want this widget?