Sunday, April 18, 2010

எங்கோ பார்த்த ஞாபகம்

1997 ல் வெளிவந்த மேகலா காமிக்ஸின் அட்டைபடம்



இன்று வெளிவந்த தினத்தந்தி - குடும்பமலரின் "பூவில் ஒரு சூறாவளி" தொடர்கதைக்கான ஓவியம்


மேகலா காமிக்ஸின் ஓவியம் யார் வரைந்தது என தெரியவில்லை. குடும்ப மலர் ஓவியம் ஸ்யாம் வரைந்தது. மேகலா காமிக்ஸின் ஓவியம் கூட ஸ்யாமின் ஓவிய பாணியில் தான் இருக்கிறது. அவரே அந்த அட்டைபடம் வரைந்திருபதற்கான சாத்தியங்கள் அதிகம்




குறிப்பு :  இன்றைய குடும்பமலர் பார்த்தவுடன் ஞாபகம் வந்ததால் இந்த பதிவு.

7 comments:

Mr. J said...

மீ த பர்ஸ்ட்டு.

சித்திரங்களில் உருவ ஒறுமை இருக்கின்றமை வெள்ளிடை மலை.

King Viswa said...

சிவ்,
உண்மைதான். அந்த அட்டைப்படதினை வரைந்தது ஷ்யாம்தான்.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

சிவ்!

ஒரே மாதிரியான படைப்புகள் ஒரே படைப்பாளியால் மீண்டும் உருவாக்கப்படுவது இயல்பானேதே!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சூடான சுவையான ஒரு பதிவு!

கனவுகளின் காதலன் said...

நண்பர் சிவ்,

டிடெக்டிவ் பதிவு அருமை. கண்மணியின் விழியோரம் கண்ணீரைக் காண்கையில் என் இதயம் விம்முகிறது.

Rafiq Raja said...

சிவ், நீங்கள் காணும் சித்திரங்கள் ஒவ்வொன்றையும் தீவிர ஆராய்ச்சி செய்வீர்கள் போலிருக்கிறது.

மேகலா காமிக்ஸின் சிறு நடையில், வண்ணமிகு அட்டை ஓவியங்களை (நாவல்கள் பாணியில் இருந்தாலும்) ஷ்யாம் தீட்டியதாக தான் நியாபகம். சில அட்டைகளில் அவரின் கையெழுத்து கூட இருந்தது.

ஏற்கனவே தான் வரைந்த ஓவியத்தை, அவர் மீண்டும் உபயோகித்திருப்பது, அவர் மாதிரிக்கு உபயோகிக்கும் பொருட்களை இன்னும் மாற்றவில்லையோ என்று தோன்றுகிறது. :)

காதலர் கூறியபடி அந்த இளம் பெண்ணின் கண்ணோடு இழையோடும் அந்த நீர்துவாலைகள் மனதை கணக்க செய்கிறது. அருமையான வடிவமைப்பு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

லே அவுட் டிசைன் சூப்பர்.