Tuesday, November 17, 2009

கோகுலம் வண்ணப் படக்கதை - சில விளம்பரங்கள்

சென்ற பதிவில் இடம்பெற்ற ஆனந்தி - வினு அவர்களின் சித்திரகதைகளை பற்றிய சில விளம்பரங்களை இங்கு காண்போம்..







மேலே பார்த்தவை யாவும் கல்கியில் 1985 ~ 1990 களில் வெளிவந்த விளம்பரங்கள். இனி பார்ப்பது இதே காலகட்டத்தில் கோகுலத்தில் அடுத்த இதழில் வர போகும் கதை பற்றிய விளம்பரங்கள்



கடைசி படம் மட்டும் குமரன் என்பவரின் கதைக்கான விளம்பரம் என்பதை கவனிக்க...

4 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

இந்த சிறப்பான பக்கங்களை பார்வைக்கு வழங்கியதற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Rafiq Raja said...

பழைய நியாபகங்கள் துளிர்த்தெழ செய்து விட்டீர்கள், நண்பரே.

அலட்டல் இல்லாத வித்தியாசமான ஒரு ஓவியக்கலை வினுவினுடையது. தமிழ் சித்திரங்கள் என்று செம்மையாக வகைபடுத்த கூடிய நளினமான ஓவிய பாணி. பகிர்ந்தமைக்கு, நன்றி சிவ்.

SIV said...

நன்றி கனவுகளின் காதலர் மற்றும் ரஃபிக், தமிழ் சித்திரங்கள் - நல்ல பெயர்

Thumbi said...

Anbulla Siv, nanum Gokulathin theevira rasigan, Enathu 4 vayathu mudhal. Ennidam sumar 250 Gokulam puthagangal ullana. (including the stories mentioned above). 1986 lil 'Puthaiyal veedu' ennum thodar Gokulathil vanthathu. Aanal kadaisi pagathai padikka thavaria thurbakiasali naan. inrum antha kathaiyinai thedi kondirukinren. Ungalidam irunthal thayavu seithu inge pathivu seiyungal.