Wednesday, September 30, 2009

தினதந்தி புத்தக மதிப்புரையில் "இராஜ கம்பீரன்"

(பதிவிற்க்கு செல்லும் முன்  திருமண வாழ்க்கையில் "அடி" எடுத்து வைக்கும் ரஃபிக் நண்பர்க்கு வாழ்த்துக்கள்........ ஹனிமூன் கிளம்பியாச்சா சார்?? )

இன்றைய (30/09/09)  தினதந்தி பத்திரிக்கையில் "புத்தக மதிப்புரை" பகுதியில் வெளிவந்துள்ள "இராஜ கம்பீரன்" என்ற சித்திரகதை புத்தகம் பற்றிய மதிப்புரை உங்கள் பார்வைக்கு.....



எழுத்து & சித்திரம் - தங்கம்
பதிப்பகம் - தங்கப்பதுமை, தஞ்சாவூர்.

(ராஜராஜன் கால கதை என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார்கள்)

இப்புத்தகம் சென்னையில் எங்கு கிடைக்கும்? ? இனிமேல் தான் தேட வேண்டும். கிடைக்குமிடம் தெரிந்தால் நன்பர்கள் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்....

7 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்ல தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வரலாற்றுப் புதினங்களின் பிரியரா நீங்கள், அடியேனும் தான். புத்தகம் கிடைத்தால் பதிவிடத் தயங்காதீர்கள் நண்பரே.

Vedha said...

hi,

can i have the phone number of the publisher please?

SIV said...

Phone number of the publisher - 04362 267488. You can get the books by sending MO to them.

Rajendran Thangamuthu said...

Dear friends, I don't know how to type in Tamil. The publisher is my father-Thangamuthu who is a retired artist photographer and artist from Thanjavur medial college and my mother is also an artist. He has published many graphic novels with Rajaraja Cholan. His paintings are kept in many temples-including Big Temple, Mariamman koil in Thanjavur. In fact he did Kani Theevu for 2 years-in daily thanthi almost (47 years ago)

Anonymous said...

from SPIDER,
SHIV THANKS TO UR REFERENCE I HAVE A GOOD HISTORICAL COMICS THAT TOO IN TAMIL KEEP GOING.I THROUGLY ENJOYED IT.

Rafiq Raja said...

நண்பர் சிவ்: வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, தேனிலவு பயணத்தில் தான் தற்போது இருக்கிறேன் :). நமது நகரத்தை அடைந்தவுடன் மீண்டும் உங்கள் பதிவு சார்ந்த கருத்தை பதிய திரும்ப வருவேன்.

அருமையான புத்தகத்தை பற்றி அறிமுக படுத்தியதற்கு இப்போதைக்கு அட்வான்ஸ் நன்றிகள் நண்பரே.

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

Rafiq Raja said...

நண்பர் சிவ்... உங்கள் பதிவு மற்றும் விமர்சனம், என்னை இந்த புத்தகத்தை வாங்கி படித்து விட தூண்டி விட்டது... மணி ஆர்டர் அனுப்பித்து வைத்து விட வேண்டியது தான்.

மற்றபடி, என் சொந்த கதை சோக கதையை, ஒரு பதிவாக இட்டு விட்டேன், இங்கே: http://www.comicology.in/2009/11/me-her-and-her-only-love-in-comics.html

கல்யாண வாழ்த்திற்கு, மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே.