Wednesday, April 15, 2009

Tamil new year special

Hi friends,
Recently I received a mail regarding Tamil New Year. Probably you also may got this mail. Since the matter is in comics format I decided to share with you. (Very easy job)
Couldn't trace about Mr. Janakiraman the author. Thanks Mr. Janakiraman for choosing comics for express his thoughts.
































































































Thank you friends.....

13 comments:

கிங் விஸ்வா said...

சிவ,

இணைய தளம் :www.ka-suvadi.com

இந்த சித்திரக் கதையை வரைந்தவர் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவிட்டு இருக்கிறேன். அதில் அந்த ஜானகிராமன் பற்றி குறிப்பு உள்ளது. இதோ அந்த சுட்டி:http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/hindu-comics-initiative.html

http://tamilcomicsulagam.blogspot.com/2008/11/news-8-chanda-mama-amar-chitra-katha-in.html

நல்ல முயற்சி சிவ.

மறுபடியும் ஆங்கிலத்திற்கே வந்து விட்டேர்கள் போல இருக்கிறதே?

கிங் விஸ்வா.

King Viswa said...

சிவ,

சொல்ல மறந்து விட்டேன்.

அந்த இணையதளத்தில் பல வைரஸ் கிருமிகள் இருப்பதால் தயவு செய்து யாரும் அந்த பக்கம் செல்ல வேண்டாம்.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

shankarvisvalingam said...

நண்பர் சிவ், உங்களிற்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். அருமையான பதிவு. அதுவும் புத்தாண்டு சம்பந்தமாக.

உற்சாகத்துடன் தொடருங்கள்.

Comicology said...

நண்பர் சிவ், திரும்ப எதற்கு ஆங்கிலத்துக்கு மாறினீர்கள்... தமிழில் உங்கள் பதிவுக்கு ஒரு தனி சிறப்பு சேர்ந்து இருந்தது. மீண்டும் அதற்கு மாற வேண்டி கொள்கிறேன்.

ஓவியர் மற்றும் கலா ரசிகர் ஜானகிராமன் சற்று அதிகமாக ஆசைபட்டு காய்கள் நகர்த்தி விட்டாரோ என்று எண்ணுகிறேன். அவர் வலைப்பகம்மே தற்போது செயலலிந்து நிற்பதை வைத்து சொல்கிறேன்.

அவரின் படைப்புகளை மீண்டும் பார்க்கவே எனக்கும் ஆசை. பகிர்ந்தமைக்கு நன்றி.

ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்P.S.: Please remove the word verification.

Blogger said...

very very different try. keep it up.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

அரசாங்க அதிரடியால் திகைத்துபோன தமிழ் நெஞ்சங்களுக்கு தெம்பூட்டியது உங்களது பதிவு. நன்றி. தொடருங்கள்!

அம்மா ஆசை இரவுகள் said...

good one.

appropriate for the time.

all the best for future posts.

பூங்காவனம் said...

கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

--
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

சிவ,

என்ன ஆயிற்று?

இரண்டு மாதங்களாக உங்களைக் காணோமே?

பூங்காவனம் said...

அன்புடையீர்,

கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

Anonymous said...

silanthiyidamirindu,
thalaivare konnuteenga ponga.

Rafiq Raja said...

என்ன ஷிவ், ரொம்ப நாட்களாக புதிய பதிவு எதுவும் இல்லையா.... வேலை பளு அதிகம் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆவலுடன் காத்திருக்கிறேன்...

ILLUMINATI said...

wow,very informative.......