tag:blogger.com,1999:blog-6179651391143076266.post3366985690582192624..comments2023-12-15T22:44:22.286+05:30Comments on சித்திரக்கதை: ப்ளாண்டி (Blonde in Tamil)SIVhttp://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6179651391143076266.post-18430843300288699582012-12-29T07:49:49.074+05:302012-12-29T07:49:49.074+05:30கருத்திற்கு நன்றி ஸ்வர்ணரேகா.
//அந்த பொற்காலம் வார...கருத்திற்கு நன்றி ஸ்வர்ணரேகா.
//அந்த பொற்காலம் வார இதழ்களில் மீண்டும் வராதா என எண்ணவைக்கின்றது.//
ஆம் நண்பரே, தற்போதைய வார இதழ்கள் ஒன்றில் கூட படக்கதைகள் வருவதில்லை..
ராஜ் குமார் முத்து, FaceBOOK க்ருப்பில் பெரும்பாலும் பகிர்வதில்லை. இனிமேல் செய்திட்டால் போயிற்று...SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-77302102343629900202012-12-28T11:31:45.368+05:302012-12-28T11:31:45.368+05:30தாமதத்திற்கு மன்னிக்கவும். எப்படியோ படிக்க விட்டு ...தாமதத்திற்கு மன்னிக்கவும். எப்படியோ படிக்க விட்டு போச்சு. நீங்கள் லயன் காமிக்ஸ் FaceBOOK க்ருப்பில் உங்கள் பதிவுகளை பகிர்கிறீர்களா ?

நானும் படித்த நியாபகம் இருக்கிறது, எதில் என்று தெரியவில்லை. எனக்கு பிடித்த ஒரு காமிக் ஸ்ட்ரிப். ஸ்கேன்னுக்கு நன்றி.
Raj Muthu Kumarhttps://www.blogger.com/profile/00591762706392822304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-28654890875737069192012-12-27T00:35:28.618+05:302012-12-27T00:35:28.618+05:30குமுதம் எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் நான் முதலில் ப...குமுதம் எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் நான் முதலில் படிப்பது இதனைத்தான் , இதையெல்லாம் எப்படி மறந்துவிட்டு வெறும் நடிகைகளுக்குமட்டும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததோ குமுதம் ! அந்த பொற்காலம் வார இதழ்களில் மீண்டும் வராதா என எண்ணவைக்கின்றது. பழய நினைவுகளை நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே!Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-76384850201555149652012-12-23T17:30:06.967+05:302012-12-23T17:30:06.967+05:30எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன் இது.. அதையும் தமிழ...எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ட்டூன் இது.. அதையும் தமிழில் படிக்கறப்போ... அருமை.. அருமை. நல்லவேளை இந்த பதிவை மிஸ் பண்ணலை...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-47328561945512727992012-12-19T07:42:38.658+05:302012-12-19T07:42:38.658+05:30//அப்போது கதை புரியாமல் வண்ணமயமான கார்ட்டூன் chara...//அப்போது கதை புரியாமல் வண்ணமயமான கார்ட்டூன் character காக தொடர்ந்து படித்தேன்(படம் பார்த்தேன் என்பதே உண்மை).

ஆம் நண்பரே, கதை புரியவில்லையென்றாலும் ரசிக்க கூடிய சித்திரங்கள் தான். SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-52146478453829480182012-12-18T15:16:40.907+05:302012-12-18T15:16:40.907+05:30//அது ஃப்ளாண்டி தான்.// தாங்கள் பதிலுக்கு நன்றி வி...//அது ஃப்ளாண்டி தான்.// தாங்கள் பதிலுக்கு நன்றி விஸ்வா!

actualla இத்தனை நாள் நான் இருந்த அறியாமையின் வெளிப்பாடே...

/ப்ளாண்டி=blonde யா ??/ இந்த கேள்விக்குறிக்கு பதில் ஒரு ஆச்சர்யக்குறியை சேர்த்து படிக்கவும். : )ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-84442715729444459772012-12-18T14:59:31.548+05:302012-12-18T14:59:31.548+05:30//ப்ளாண்டி=blonde யா ??//
அது ஃப்ளாண்டி தான்.
ஒர...//ப்ளாண்டி=blonde யா ??//

அது ஃப்ளாண்டி தான்.

ஒரு ரகசியம் சொல்லவா? இந்த கதையின் ஹீரோ பெயர் அது கிடையாது அவரது மனைவியின் பெயரே ஃப்ளாண்டி.

தற்போது டெக்கன் குரோனிக்கல் நாளிதழில் தினசரி காமிக்ஸ் ஸ்ட்ரிப் ஆக ஃப்ளாண்டி வருகின்றது.

ஜாலியாக டைம் பாஸ் ஆக Deccan Chronicle ஒரு சிறந்த சாதனம்.

அணைத்து காமிக்ஸ் ஸ்ட்ரிப் Daily Strip கதைகளுமே சூப்பர்.

இப்போதைய நாளிதழ்களில் காமிக் ஸ்ட்ரிப்'ஐ பொருத்தவரையில் DC is the Best one Which is very goodKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-90095789947940919052012-12-18T14:52:19.598+05:302012-12-18T14:52:19.598+05:30ஹ்ம்ம்...பல காலம் நினைவுப்பேழையின் மிக ஆழமான பகுத...ஹ்ம்ம்...பல காலம் நினைவுப்பேழையின் மிக ஆழமான பகுதிகளில் யாரும் கேட்பாரற்று உறைந்து கிடந்த இனிமையான இளமைக்கால நினைவுகள்...அந்த காலகட்டத்தில் நானும் ப்ளாண்டி சேகரித்து வைத்த ஞாபகம்.ப்ளாண்டி=blonde யா ?? அப்போது கதை புரியாமல் வண்ணமயமான கார்ட்டூன் character காக தொடர்ந்து படித்தேன்(படம் பார்த்தேன் என்பதே உண்மை).ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-25792230607557245992012-12-18T13:04:34.996+05:302012-12-18T13:04:34.996+05:30Yes... Thanks for the info ViswaYes... Thanks for the info ViswaSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-58279152065971924262012-12-18T10:55:02.219+05:302012-12-18T10:55:02.219+05:30//தற்போது எதோ ஓரு ஆங்கில நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை...//தற்போது எதோ ஓரு ஆங்கில நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை பக்கங்களில் ப்ளாண்டி தலைகாட்டுகிறார் என எண்ணுகிறேன்.//

Deccan Chronicle Sunday Strips.

King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-17588349814660774992012-12-18T10:50:39.525+05:302012-12-18T10:50:39.525+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி karthik. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி karthik. SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-63259723064087567882012-12-17T17:33:24.091+05:302012-12-17T17:33:24.091+05:3090-களில் வந்ததா?! எப்படி மிஸ் செய்தேன்?!! இவற்றை ப...90-களில் வந்ததா?! எப்படி மிஸ் செய்தேன்?!! இவற்றை படித்த ஞாபகம் சுத்தமாக இல்லை! நைஸ் கலெக்ஷன்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-48721468455164194192012-12-17T10:13:03.522+05:302012-12-17T10:13:03.522+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜான். பார்த்த ஞாபக...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜான். பார்த்த ஞாபகம் இல்லையென்றாலும் இங்கு இடப்பட்டு இருக்கும் கதைகளை ரசிக்கலாம் நண்பரே..SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-11956430824131160132012-12-17T10:11:44.166+05:302012-12-17T10:11:44.166+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லக்கி லிமிட்.
//...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லக்கி லிமிட்.

//சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை//
:)SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-20561506751541533302012-12-17T10:10:17.531+05:302012-12-17T10:10:17.531+05:30//இது அதில் மட்டும்தான் வந்ததா// சரியாக தெரியவில்ல...//இது அதில் மட்டும்தான் வந்ததா// சரியாக தெரியவில்லை கிருஷ்ணா. ஆனால் தற்போது எதோ ஓரு ஆங்கில நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை பக்கங்களில் ப்ளாண்டி தலைகாட்டுகிறார் என எண்ணுகிறேன்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-47671461045042116832012-12-17T10:08:01.429+05:302012-12-17T10:08:01.429+05:30குமுததில் பிளாஷ்கார்டன் மற்றும் ப்ளாண்டி பார்த்துள...குமுததில் பிளாஷ்கார்டன் மற்றும் ப்ளாண்டி பார்த்துள்ளேன். அமேசிங் ஸ்பைடர் மேன் பற்றி கேள்விபட்டதில்லை.
//உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்வது எனக்கு மட்டும்தானா?//
அப்படித்தான் என நினைக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கு நன்றி விஸ்வாSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-46404081684461491072012-12-17T01:30:14.551+05:302012-12-17T01:30:14.551+05:30பார்த்த ஞாபகமில்லை தோழா! நன்றி!பார்த்த ஞாபகமில்லை தோழா! நன்றி!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-16675109770041848702012-12-17T00:42:33.343+05:302012-12-17T00:42:33.343+05:30//சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும...//சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை.//

உண்மை King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-66563306072914204332012-12-17T00:13:23.598+05:302012-12-17T00:13:23.598+05:30சிறுவயதில் குமுதத்தில் விரும்பி படித்தது. பழைய நின...சிறுவயதில் குமுதத்தில் விரும்பி படித்தது. பழைய நினைவுகளை இதன் மூலம் கிளறி விட்டீர்கள். தூக்கத்தில் ஆபீஸ் போகும் கதை இன்னும் நினைவில் இருக்கிறது. ஸ்கேன் மற்றும் லிங்க்குகளுக்கு நன்றி.

சிறுவயதில் இதை படிக்கும் போது அப்போது இதில் வரும் காமெடிகள் சில புரியவில்லை.

- லக்கி லிமட்Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-35203219779920690272012-12-16T22:27:12.039+05:302012-12-16T22:27:12.039+05:30ஆழ்மனதில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
ஆனால் குமுதத்...ஆழ்மனதில் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
ஆனால் குமுதத்தில் தானா என்பதில் எனக்கு சிறிது சந்தேகம்.
இது அதில் மட்டும்தான் வந்ததா?கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-42438742370161695782012-12-16T19:57:16.976+05:302012-12-16T19:57:16.976+05:30வெல்கம் பேக் ஷிவ்.
இந்த குமுதம் தொடர் வெளிவந்த நே...வெல்கம் பேக் ஷிவ்.

இந்த குமுதம் தொடர் வெளிவந்த நேரத்தில் தான் தி அமேசிங் ஸ்பைடர் மேன் தொடரும் வெளிவந்தது என்னிடம் இருக்கும் பைண்டிங்க்கில் இந்த இரண்டு தொடரும், சில பல ஃப்ளாஷ் கோர்டன் பக்கங்களும் உள்ளன.

பை தி வே, உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்வது எனக்கு மட்டும்தானா? King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com