வணக்கம் நண்பர்களே, 2017 புத்தக திருவிழாவில் கண்ணில் பட்ட ஒரு சித்திரக்கதை இதழ் பற்றிய அறிமுகமே இந்த பதிவு. வழக்கமான ஒரு வாழ்க்கை வரலாற்று சித்திர கதைதான். வாரயார் followers கண்டிப்பாக வாங்கவேண்டிய ஒரு இதழ். சித்தரங்களும் வண்ணங்களும் சிறப்பாக இருக்கிறது. 32 பக்கங்களுக்கு விலை ரூ100 என்பது அதிகம் (தரமான காகிதம்,பெரிய அளவு என்றாலும்).
நன்றி
நன்றி
3 comments:
அருமை
http://manavannangal.blogspot.in/2017/12/blog-post_20.html
நன்றி நண்பரே ...
என்னுள் புதைந்திருந்த பழைய நினைவுகளை தூசு தட்டி விட்டதற்கு ...
காமிக்ஸ் உலகை விட்டு ஆர்வலர்களை விட்டு தொலைந்துபோயிருந்தேன்....
திரு விழாவில் தொலைந்துபோனவன் மீண்டும் பெற்றோரை தேடி அடைந்ததை போன்ற குதூகல வெள்ளத்தில் நான் ...
என் காமிக்ஸ் வாசிப்பு அனுபவங்களை புதுப்பித்துக் கொள்கிறேன் ...
அய்யோ... என்னைப் போலவே உலகில் இவ்வளவு காமிக்ஸ் பைத்தியங்களா ...இவ்வளவு நாளாய் இது தெரியாமல் போயிற்றே ....இவ்வளவு காலம் வீணாக்கிவிட்டேன் ..பரவாயில்லை லேட்டானாலும் லேட்டஸ்ட்டாய் வந்துவிட்டேன் ...கடலில் குதித்துவிட்டேன் ...இனி காமிக்ஸ் முத்தெடுப்புதான்
Post a Comment