அரசியல் தலைவர்களையும் அறிவியில் அறிஞர்களையும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இரு தமிழ் காமிக்ஸ்கள் பற்றியே இந்த பதிவு
பெரியார், அண்ணா, காமராஜர், நேதாஜி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எஸ் எஸ் பப்ளிகேஷன்ஸ் என்பவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்
அவரின் மறைவு குறித்த தினமணியின் செய்தி குறிப்பு :
// ஓவியரும், எழுத்தாளருமான காலேப் என்கிற கண்ணன் (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த திங்கள்கிழமை காலமானார்.
ஓவியரும், எழுத்தாளருமான காலேப் என்கிற கண்ணன் (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த திங்கள்கிழமை காலமானார்.
"தினமணி' சிறுவர் மணியில் இவரது எழுத்தில்-சித்திரத்தில் வெளியான ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன், ராமானுஜன், ஆபிரஹாம் லிங்கன், நெல்சன் மண்டேலா படக் கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் ("பபாசி') இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
மறைந்த காலேப்புக்கு (கண்ணன்) மனைவி ஜெயந்தி, மகள் பிரியா, மகன்கள் பிரசாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் உள்ளனர். //
பெரியார், அண்ணா, காமராஜர், நேதாஜி போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எஸ் எஸ் பப்ளிகேஷன்ஸ் என்பவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்
எளிமையான மொழிநடை தெளிவான சித்திரங்கள் என ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களாக உள்ளன. தக் ஷன் என்பவர் ஓவியங்கள் வரைந்துள்ளார். சௌந்தர் நூல் அமைப்பினை கவனித்துள்ளார்.
தினமணி சிறுவர்மணியில் அறிவியல் அறிஞர்களின் வரலாற்றை கலாப் என்பவரின் கைவண்ணத்தில் சித்திர தொடர்கதையாக வெளியிட்டு வந்தார்கள். அவை புத்தக வடிவில் வண்ணத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அறிவியல் விஷயங்களில் ஆர்வம் உள்ள அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய இதழ்கள் இவை.
இந்த இதழ்களை வாங்கிட படங்களை பெரிதாக்கி பதிப்பகத்தின் முகவரிகளில் தொடர்பு கொண்டிடலாம்.
இந்த பதிவு போடப்பட்ட பின் தான் திரு காலேப் கண்ணன் அவர்களின் மறைவு பற்றிய செய்தி தெரியவந்தது. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரின் மறைவு குறித்த தினமணியின் செய்தி குறிப்பு :
// ஓவியரும், எழுத்தாளருமான காலேப் என்கிற கண்ணன் (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த திங்கள்கிழமை காலமானார்.
ஓவியரும், எழுத்தாளருமான காலேப் என்கிற கண்ணன் (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த திங்கள்கிழமை காலமானார்.
"தினமணி' சிறுவர் மணியில் இவரது எழுத்தில்-சித்திரத்தில் வெளியான ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன், ராமானுஜன், ஆபிரஹாம் லிங்கன், நெல்சன் மண்டேலா படக் கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் ("பபாசி') இவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
மறைந்த காலேப்புக்கு (கண்ணன்) மனைவி ஜெயந்தி, மகள் பிரியா, மகன்கள் பிரசாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் உள்ளனர். //
4 comments:
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான பதிவு..
புதிய தகவல்...
நன்றி!
@ SIV
உங்கள் அறிமுகம் செய்யும் ஆர்வத்தை கட்டாயம் பாராட்டவேண்டும்.இப்படி சுதேசிய சித்திரக்கதை படைப்புகளை வெளிச்சம் போட்டு காட்டுவதால் நம் தேசதலைவர்களின்,சாதனையாளர்களின் வாழ்க்கையை சுருங்க தெரிந்துகொள்ளும் வாய்ப்பை சிறுவர்களுக்கு நாம் ஏற்படுத்திதரலாம்..! சித்திரக்கதை படிக்கும் ஆர்வத்தையும் வளர்க்கலாம்.!!தொடருங்கள் நண்பரே..!!!
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி திருப்பூர் குமார், முஹம்மது நிஜாமுத்தீன் மற்றும் மாயாவி.
Post a Comment