tag:blogger.com,1999:blog-6179651391143076266.post7030058535018168881..comments2023-12-15T22:44:22.286+05:30Comments on சித்திரக்கதை: இன்றைய தமிழ் பத்திரிக்கைகளில் காமிக்ஸ் - ஒரு ரவுண்ட் அப்SIVhttp://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6179651391143076266.post-83609122679089206282010-04-14T23:46:48.803+05:302010-04-14T23:46:48.803+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் ப...அன்புடையீர்,

அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கிசு கிசு கார்னர் 7  வலையேற்றப்பட்டுள்ளது.

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-82146034079902604062010-04-08T22:43:23.129+05:302010-04-08T22:43:23.129+05:30நல்லதொரு பதிவுநல்லதொரு பதிவுமொக்கை மாமாhttps://www.blogger.com/profile/00068018371743372410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-20437807810021247832010-04-04T20:18:34.366+05:302010-04-04T20:18:34.366+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Latest tamil blogs newswww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-87639452764564453242010-03-30T22:24:43.669+05:302010-03-30T22:24:43.669+05:30பகிர்ந்தமைக்கு நன்றிபகிர்ந்தமைக்கு நன்றிபகிர்ந்தமைக்கு நன்றிhttps://www.blogger.com/profile/01019715289294078920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-34283742878427699972010-03-25T00:01:12.501+05:302010-03-25T00:01:12.501+05:30நல்ல பதிவு நண்பரே. சுட்டி விகடனில் ஒரு தொடர் காமிக...நல்ல பதிவு நண்பரே. சுட்டி விகடனில் ஒரு தொடர் காமிக்ஸ் நடப்பதாக ஞாபகம்!Mr. Jhttps://www.blogger.com/profile/01579523306306282498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-32133973570323652322010-03-21T11:39:46.626+05:302010-03-21T11:39:46.626+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றிhttps://www.blogger.com/profile/09767079772018910924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-11510772462596678472010-03-21T09:20:45.373+05:302010-03-21T09:20:45.373+05:30கவுண்டரே, நீங்கள் உடல் நலம் தேறி இன்னும் இது போல ந...கவுண்டரே, நீங்கள் உடல் நலம் தேறி இன்னும் இது போல நக்கல் டயலாக்குகள் பேச வேண்டும்.

ரஃபிக், நீங்கள் கூறுவது போல் தரமற்ற சித்திரக்கதைகள் வெளியிட்டு சித்திரக்கதைகள் மேல் வெறுப்பை வரவழைப்பதற்கு பதில் சும்மாகவே இருந்துவிடலாம் தான்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-62074396255398585682010-03-21T00:37:21.761+05:302010-03-21T00:37:21.761+05:30சிவ், தற்போதைய தமிழ் பத்திரிக்கைளில் காமிக்ஸ் பற்ற...சிவ், தற்போதைய தமிழ் பத்திரிக்கைளில் காமிக்ஸ் பற்றிய அருமையான ஒரு கருத்தாய்வை இட்டு உள்ளீர்கள்.

நான் படித்து வளர்ந்த பல வார பத்திரிக்கைள், சிறுவர் பத்திரிக்கைகள் என்று மார்தட்டி கொள்ளும் வகைகள் உட்பட, இன்று அவற்றின் முந்தைய இமாலய தரத்திற்கு,சற்றும் ஈடு இல்லா தரித்திர தரத்தில் வெளிவருவதை காணும் போது, இக்கால குழந்தைகள் தவறும் விடயங்கள் நெஞ்சை கனக்க செய்கிறது.

அவர்கள், பத்திரிக்கைள் மற்றும் அச்சு ஊடகங்களை விட்டு விலகி செல்ல வைப்பதற்கு இதுதான் தலையாய காரியமாக இருக்கும்.

இன்று வார பத்திரிக்கைளில் இருக்கும் நல்ல கார்டூனிஸ்டுகளை பயன்படுத்தி யாரேனும் சிறு சித்திர தொடர்களை நல்ல தரத்துடன் பதிந்தால், சந்தோஷபடும் ஏனையோரில் நானும் ஒருவனாக இருப்பேன்.

நடக்குமா.... கனா தான் காணலாம் போலிருக்கிறது.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-35162139421472747452010-03-20T21:45:09.576+05:302010-03-20T21:45:09.576+05:30// தங்களுடைய பதிவு இன்னும் ஆழமானதாக இருக்கும் என ந...// தங்களுடைய பதிவு இன்னும் ஆழமானதாக இருக்கும் என நம்புகிறேன்//

ஆழம்ணா, எப்படி ஒரு அம்பது அடி இருக்குமா?கவுண்டமணிhttps://www.blogger.com/profile/12233251036892954707noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-583176766919655562010-03-20T21:31:59.057+05:302010-03-20T21:31:59.057+05:30நன்றி அய்யம்பாளையம் நண்பரே, நல்ல தரமான சித்திரக்கத...நன்றி அய்யம்பாளையம் நண்பரே, நல்ல தரமான சித்திரக்கதை படிக்காமலே ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது வேதனையான விஷயம் தான். தங்களுடைய பதிவு இன்னும் ஆழமானதாக இருக்கும் என நம்புகிறேன்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-64820712062034565712010-03-20T21:21:04.173+05:302010-03-20T21:21:04.173+05:30சிவ்,
அருமையான, அவசியமான ஒரு தலைப்பை ஆராய்ந்துள்ளீ...சிவ்,
அருமையான, அவசியமான ஒரு தலைப்பை ஆராய்ந்துள்ளீர்கள். பாராட்டுக்கள!70,80களில் தமிழ் இதழ்களில் வெளிவந்த சித்திரக் கதைகளுடன் தற்போதைய இதழ்களில் வெளிவரும் சித்திரக்கதைகளை ஒப்பிடவே முடியாது. அப்போதுள்ள தரத்தில் 25 சதவீதம் கூட இப்போது இல்லை. விஸ்வா கூறியது போல இது எனது கனவு பதிவு. கூடிய விரைவில் (தயவு செய்து திட்ட வேண்டாம்...) இதே தலைப்பில் சற்றே விரிவாக நான் பதிவிட இருக்கிறேன். தமிழ் சித்திரக்கதைகளை பொருத்தவரை இன்றைய தமிழ் குழந்தைகளுக்கு நம்மை போல தரமான சித்திரங்களுடன் கூடிய கதைகளை வாசிக்கும் வாய்ப்புகள் குறைவாக கிடைக்கின்றன.அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-54088423034280270702010-03-20T21:15:40.478+05:302010-03-20T21:15:40.478+05:30நன்றி கனவுகளின் காதலரே, நல்ல வேளை எந்த இதழ் என்று ...நன்றி கனவுகளின் காதலரே, நல்ல வேளை எந்த இதழ் என்று கூறிவிட்டீர்கள். இல்லையென்றால் மக்களின் கற்பனை எங்கோ சென்றிருக்கும்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-49679634013886019462010-03-20T21:07:05.799+05:302010-03-20T21:07:05.799+05:30ஆம் விஸ்வா, அட்டைபடத்தில் கூட சித்திரத்துணுக்கு போ...ஆம் விஸ்வா, அட்டைபடத்தில் கூட சித்திரத்துணுக்கு போடும் தமிழ் பத்திரிக்கை அது. ஆழ்ந்த அரசியல் என்பதால் அந்த புத்தகம் ஓரிரு முறைதான் படித்திருக்கிறேன்.

\\ஆனந்தவிகடனில் தற்போது வரும் பொக்கிஷம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறிய ஸ்டிரிப் காமிக்ஸை பார்க்கலாம், (மூன்று அல்லது நான்கு பேனல்களை கொண்டது).\\

பதிவிடும் போது அந்த ஸ்கேன் மிஸ் ஆகி விட்டது. இப்போது இணைத்து விட்டேன்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-18516408615602914392010-03-20T21:04:49.673+05:302010-03-20T21:04:49.673+05:30நண்பரே,
அருமையான பதிவு, நீங்கள் தேர்ந்தெடுந்திருக...நண்பரே,

அருமையான பதிவு, நீங்கள் தேர்ந்தெடுந்திருக்கும் பக்கங்களின் தெரிவு சிறப்பாக இருக்கிறது. திறந்தால் மூட முடியலை என்பது இதழைக் குறிக்கிறது என்று எண்ணுகிறேன். அவரின் கைகளில் இருக்கும் இதழை :))

கிங்காங் அட்டைப்படம் அருமை, விரைவில் அதனைப் பதிவாக இட்டு எங்களை மகிழ்வியுங்கள். இந்திய அவதார் கேலிச்சித்திரம் நல்ல கற்பனை.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-79633156310235830242010-03-20T20:56:40.835+05:302010-03-20T20:56:40.835+05:30ஆனால் நீங்கள் மிஸ் செய்த பத்திரிகை ஒன்று உள்ளது - ...ஆனால் நீங்கள் மிஸ் செய்த பத்திரிகை ஒன்று உள்ளது - துக்ளக். அதில் அனைத்து கருத்துக்களும் முழுக்க முழுக்க சித்திரங்களின் வாயிலாகவே சொல்லப்பட்டு இருக்கும்.

அரசியல் தகவலின் நையாண்டி : இரண்டு - மூன்று பக்கங்கள் (முழுக்க முழுக்க காமிக்ஸ் வடிவில்)

துக்ளக் கேள்வி பதில் - பல சித்திரங்கள் இடம்பெறும்.

ஒரு நையாண்டி கட்டுரை - இரண்டு பக்கம் (ஒரு கார்டூன் படத்துடன்)

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

P.S:வெகுஜனப் பத்திரிகை என்று நீங்கள் கூறியதால் இதனை இணைக்க மறந்து இருக்கலாம்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-59636915713732619422010-03-20T20:54:11.343+05:302010-03-20T20:54:11.343+05:30நன்றி விஸ்வா அவர்களே, ஐய்யம்பாளயத்தாரை சீக்கிரம் ப...நன்றி விஸ்வா அவர்களே, ஐய்யம்பாளயத்தாரை சீக்கிரம் பதிவு போட சொல்லுங்கள். அவருடைய பதிவுகள் ரொம்ப குறைந்து விட்டதுSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-25159532486538960802010-03-20T20:53:17.626+05:302010-03-20T20:53:17.626+05:30Siv,
ஆனந்தவிகடனில் தற்போது வரும் பொக்கிஷம் பகுதிய...Siv,

ஆனந்தவிகடனில் தற்போது வரும் பொக்கிஷம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறிய ஸ்டிரிப் காமிக்ஸை பார்க்கலாம், (மூன்று அல்லது நான்கு பேனல்களை கொண்டது).King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-35829560540970656362010-03-20T20:51:01.917+05:302010-03-20T20:51:01.917+05:30Siv,
நல்லதொரு பதவு.
இதே போன்று ஆனால் முற்றிலும்...Siv,

நல்லதொரு பதவு.

இதே போன்று ஆனால் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவினை விரைவில் பிரியத்திற்குரிய ஐய்யம்பாளயத்தரிடம் இருந்து எதிர்ப்பாருங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com