tag:blogger.com,1999:blog-6179651391143076266.post5656251739827894402..comments2023-12-15T22:44:22.286+05:30Comments on சித்திரக்கதை: பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - சுழற் காற்று (Ponniyin selvan pictures II)SIVhttp://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6179651391143076266.post-29025393568703280852014-01-03T19:06:58.547+05:302014-01-03T19:06:58.547+05:30Superb Superb Anonymoushttps://www.blogger.com/profile/12436178794692020910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-54649933612403601542014-01-03T19:05:43.334+05:302014-01-03T19:05:43.334+05:30SuperbSuperbAnonymoushttps://www.blogger.com/profile/12436178794692020910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-1413935228655615202011-11-23T00:10:16.331+05:302011-11-23T00:10:16.331+05:30This is awesome.. Awesome..Awesome.. Am going to f...This is awesome.. Awesome..Awesome.. Am going to follow this blog..Great job sir..Keep updating this spaceHarish.Mhttps://www.blogger.com/profile/14348850341567311402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-9192370217098080022010-06-06T11:09:33.657+05:302010-06-06T11:09:33.657+05:30The first picture is not oomai Rani... It is Poong...The first picture is not oomai Rani... It is Poongulazhi....This is the first page of the part 2 PS in old editions...Boomahttps://www.blogger.com/profile/08466738222546391565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-65887253253401194082010-02-20T07:35:18.866+05:302010-02-20T07:35:18.866+05:30தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்து...தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.htmlILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-16855643267731579712010-02-07T18:25:56.363+05:302010-02-07T18:25:56.363+05:30sir, this is really very great.
paaratta vaarthai...sir, this is really very great.
paaratta vaarthaikal illaiநெல்லை ரவீந்திரன்https://www.blogger.com/profile/13132417918467417610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-28477204557903902392010-02-04T19:51:27.629+05:302010-02-04T19:51:27.629+05:30thanks siv,Searched.cant find anything,thnk all kn...thanks siv,Searched.cant find anything,thnk all knows d value of those pages.If possible fwd those scanned 2 :befriends.dharsh@gmail.comdharshhttps://www.blogger.com/profile/01530581689029134044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-84599165241870168312010-02-03T20:08:35.323+05:302010-02-03T20:08:35.323+05:30Dharshini, நீங்கள் உங்கள் பகுதி பழைய புத்தக கடைகள்...Dharshini, நீங்கள் உங்கள் பகுதி பழைய புத்தக கடைகள் மற்றும் வாடகை புத்தக கடைகளில் விசாரித்து பார்க்கலாம். கிடைக்க வில்லை என்றால் தங்கள் மெயில் ID கூறுங்கள். முடிந்த வரை என்னிடம் இருக்கும் ஸ்கேன்களை அனுப்பி வைக்கிறேன்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-75040899494296347372010-02-03T20:08:03.653+05:302010-02-03T20:08:03.653+05:30ரபிஃக், நமது சித்திரங்களின் தனித்துவம் குறைந்து வர...ரபிஃக், நமது சித்திரங்களின் தனித்துவம் குறைந்து வருகிறது என்பது உன்மையே... மேலும் தற்போது இருக்கும் பத்திரிக்கைகளில் தொடர்கதைகளின் சித்திரங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-68735687014909397482010-02-03T20:05:14.941+05:302010-02-03T20:05:14.941+05:30கனவுகளின் காதலரே, நானும் முதல் முறை சித்திரங்களே இ...கனவுகளின் காதலரே, நானும் முதல் முறை சித்திரங்களே இல்லாத புத்தகத்தில் படித்ததோடு சரி. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-16819427464238819502010-02-03T20:04:15.842+05:302010-02-03T20:04:15.842+05:30கருத்துகளுக்கு நன்றி லக்கி லிமிட், shanevel மற்றும...கருத்துகளுக்கு நன்றி லக்கி லிமிட், shanevel மற்றும் கருந்தேள் கண்ணாயிரம்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-40789610578735708992010-02-03T18:00:55.154+05:302010-02-03T18:00:55.154+05:30Hi,
Is it possible for me to get d photo copy r ...Hi,
Is it possible for me to get d photo copy r series collection of ponniyin selven printed in old weekly books ? ? cause,it'll b more interesting to read old issues with worthfull pictures than in a new edition..dharshhttps://www.blogger.com/profile/01530581689029134044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-77016774768228923832010-02-03T09:35:20.242+05:302010-02-03T09:35:20.242+05:30சித்திரங்கள் அனைத்தும் நல்லாயிருக்கு. எடுத்துப்போட...சித்திரங்கள் அனைத்தும் நல்லாயிருக்கு. எடுத்துப்போட்ட உங்களுக்கு மிக்க நன்றிshanevelhttps://www.blogger.com/profile/12687770648885855266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-54685972809306596462010-02-02T16:46:30.181+05:302010-02-02T16:46:30.181+05:30நண்பர் சிவ்,
அக்கால ஓவியகலைகளுக்கு தான் எவ்வளவு ந...நண்பர் சிவ்,

அக்கால ஓவியகலைகளுக்கு தான் எவ்வளவு நளினம். இக்காலத்தில் ஆங்கில, பிரஞ்சு கலவைகளில் வெளிவரும் நம் சித்திரங்களில் இந்த தனித்துவம் தொலைந்து போனது ஒரு துரதிஷ்டமே.

காலத்திற்கு ஏற்ப மேம்படாத எந்த கலைக்கும், அதுதான் விதி போல. நாவல்களுக்கு எழுத்துகள் ஆன்மாவை தருவித்தாலும், சித்திரங்களே உயிரோட்டத்தை பகிரும் என்பதை மீண்டும் நினைவுபடுத்தும் விடயம்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-1805962872169762662010-01-31T22:30:31.438+05:302010-01-31T22:30:31.438+05:30நண்பரே,
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சித்திரங்க...நண்பரே,

நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சித்திரங்கள் சிறப்பாக உள்ளன. நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. தொடர்கதைக்கு சித்திரங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. அபாரமான ஸ்கேன்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-38943488141278125112010-01-31T15:59:22.316+05:302010-01-31T15:59:22.316+05:30அருமை. அற்புதம். சூப்பர்! பின்னி விட்டீர்கள்.அருமை. அற்புதம். சூப்பர்! பின்னி விட்டீர்கள்.கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-23103305853795893172010-01-31T11:10:05.777+05:302010-01-31T11:10:05.777+05:30சித்திரங்களை காண உதவியதற்கு நன்றி நண்பரேசித்திரங்களை காண உதவியதற்கு நன்றி நண்பரேLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-60423053315729644782010-01-31T11:00:38.759+05:302010-01-31T11:00:38.759+05:30me the firstme the firstLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.com