tag:blogger.com,1999:blog-6179651391143076266.post2728178911747840422..comments2023-12-15T22:44:22.286+05:30Comments on சித்திரக்கதை: தொந்தி பூதமும் மந்திர நாயும் (Tamil children magazines)SIVhttp://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6179651391143076266.post-43521770508963897742011-08-21T13:42:12.623+05:302011-08-21T13:42:12.623+05:30Hello Sir...
I am searching for a series "Chi...Hello Sir...
I am searching for a series "Chittu pen pinky" from Thangamalar-Dinathanthi...
Any possibility that i get it???
or can yo suggest some similar comic... tySaranyahttps://www.blogger.com/profile/11020452060591548619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-40746531368017550892011-08-21T13:25:45.724+05:302011-08-21T13:25:45.724+05:30Hello Sir...
I am searching for a series "Chi...Hello Sir...
I am searching for a series "Chittu pen pinky" from Thangamalar-Dinathanthi...
Any possibility that i get it???
or can yo suggest some similar comic... tySaranyahttps://www.blogger.com/profile/11020452060591548619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-39646309371503042202011-07-07T01:29:10.477+05:302011-07-07T01:29:10.477+05:30மிக அருமையான அந்த கால சிறுவர் இதழ்கள் பற்றிய நல்ல...மிக அருமையான அந்த கால சிறுவர் இதழ்கள் பற்றிய நல்ல பதிவு. இதில் "அணில்மாமாவைதவிர "மற்ற இதழ்களை நான் கால்பது இதுதான் முதல் தடவை இந்த அறிய புத்தகங்களை பாதுகாத்து வந்தமைக்கு நன்றிகள் தோழரேCAPTAIN HECHAIhttps://www.blogger.com/profile/04901890058996709968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-59436824059432360352011-06-21T19:13:54.086+05:302011-06-21T19:13:54.086+05:30ஷிவ்
பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் எனது பங்...ஷிவ்
பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் எனது பங்களிப்பு ஏதும் இல்லை. நண்பர் விஸ்வாவின் பங்கேற்பு உண்டு. எனது குழந்தையுடன் நேரம் செலவாகி விடுவதால் பதிவு குறித்து ஏதும் யோசிக்க வில்லை. நன்றி!அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-37886190153502511272011-06-20T11:38:07.630+05:302011-06-20T11:38:07.630+05:30பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் விஸ்வா மற்றும...பொள்ளாச்சி நசன் அவர்களின் தொகுப்பில் விஸ்வா மற்றும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பங்களிப்பு கண்டு வியப்படைந்தேன்.
கண்ணன், அணில் அண்ணா பத்திரிக்கைகள் பற்றி கூடுதல் தகவல்களுக்கு நன்றி விஸ்வா.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே, குழந்தைகள் இலக்கியம் பற்றிய பதிவுகளை உங்கள் வலைப்பக்கதில் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. கவனிக்கவும்.

நண்பர் விமல், தங்களின் கருத்திற்கு நன்றிSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-75048777396683153512011-06-19T23:23:13.703+05:302011-06-19T23:23:13.703+05:30//பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் ந...//பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் நன்கு அறியப்பட்ட நபர். நான் இதழியல் படிக்கும் போது சிற்றிதழ் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு பயிற்சி பட்டறையில் அவரிடம் நிறைய விஷயங்கனை கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.//

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் இந்த விஷயத்தை சொல்லவேண்டும் என்றே நான் மேற்கூறப்பட்ட சம்பவத்தை கூறவில்லை. நல்லவேளை, அவரே வந்து சொல்லிவிட்டார்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-77445379616327036352011-06-19T22:27:09.969+05:302011-06-19T22:27:09.969+05:30ஷிவ்!
தமிழின் தொன்மையான சிறுவர் இதழ்களை தொகுத்தளி...ஷிவ்!

தமிழின் தொன்மையான சிறுவர் இதழ்களை தொகுத்தளித்து ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். பொள்ளாச்சி நசன் அவர்கள் தமிழ் சிற்றிதழ் உலகில் நன்கு அறியப்பட்ட நபர். நான் இதழியல் படிக்கும் போது சிற்றிதழ் தயாரிப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு பயிற்சி பட்டறையில் அவரிடம் நிறைய விஷயங்கனை கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன்https://www.blogger.com/profile/06956828354017728068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-91240936729917729092011-06-19T12:07:54.968+05:302011-06-19T12:07:54.968+05:30ஹாய் ஷிவ்,
அருமையான பயனுள்ள பதிவு. காலசக்கரத்தில்...ஹாய் ஷிவ்,
அருமையான பயனுள்ள பதிவு. காலசக்கரத்தில் பல ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது போன்று இருந்தது. நன்றி.Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-12278689332922461332011-06-19T09:08:58.134+05:302011-06-19T09:08:58.134+05:30எங்கள் அருமை நண்பர் திரு நெல்லை நசன் அவர்களை பற்றி...எங்கள் அருமை நண்பர் திரு நெல்லை நசன் அவர்களை பற்றி எழுதியமைக்கு நன்றி. பழகுவதற்கு எளிமையானவர், பண்பாளர் மற்றும் விருந்து உபசாரத்தில் சிறந்தவர் என்று இவரைப்பற்றி நான் அடுக்கிக்கொண்டே போகலாம். இவரை நேரில் சந்தித்து நீங்கள் எழுதியுள்ள இந்த புத்தகங்களில் 'சில' வற்றை அவருக்கு அன்பளித்தோம். இவரது உதவியின் மூலமே சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பிகள் இருவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.

சில பின்னணி தகவல்கள்: கண்ணன் இதழில் மொத்தம் பதினோரு சிறுவர் சித்திரக்கதைகள் வந்தன (அதில் பத்தாவது கதையே அய்யம்பாளயத்தார் பதிவு செய்த இரு சகோதரர்கள்). அணில் அண்ணா தான் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பான பங்கு வகித்தவர். வீரப்பிரதாபன் கதைகளை எழுதியவர். பின்னாளில் காமிக்ஸ் கதைகளையும் வெளியிட்டவர். ஆனால், முதலில் அணிலின் ஆசிரியர் யார் தெரியுமா? சாட்சாத் அமரர் திரு தமிழ்வாணன் அவர்களேதான்.

இப்படி ஒவ்வொரு சிறுவர் இதழுக்கும் பல தகவல்களை அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் மற்றவர்களுக்கு போரடிக்கும் என்பதால் இப்போதைக்கு ஸ்டாப்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com